SDPI UPDATES


இன்று 21.1.2022 விருதுநகர் மாவட்டம் கூமாபட்டியில் 

🎆SDPI கட்சியில் பெண் உறுப்பினர்கள் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. 
 
🎇இதில் சிறப்பு அழைப்பாளராக
மாவட்ட பொதுச்செயலாளர்
 S.V.அலி அகமது அவர்கள் பங்கேற்றார்.  

🌠திருவில்லிப்புத்தூர் தொகுதி செயலாளர் M.இப்ராகிம் மற்றும் கிளைச் செயலாளர் அயூப்கான் ஆகியோர் முன்னிலையில்

🌟M.சிராஜ் நிஷா அவர்கள் தலைமையில் 
தேசிய அரசியல் கட்சியான SDPI 
கட்சியில் பெண்கள் இணைந்தனர்.

Comments

Popular posts from this blog

KKSM. Dhehln Baqavi