SDPI



 காசு,பணம்,பதவி,விளம்பரம்,போன்றவற்றை எதிர்பார்த்து 𝐒𝐃𝐏𝐈 கட்சியில் இணைபவர்கள் கட்சியின் நிரந்தரமாக "இருக்கவும் மாட்டார் இருந்ததும் இல்லை" கட்சியின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு இணைபவர்களை நிரந்தரமாய் 𝐒𝐃𝐏𝐈 யில் இருப்பார்கள்!!!


𝐒𝐃𝐏𝐈 யில் தலைவர்களுக்கு துதிபாடல் இல்லை, 

𝐒𝐃𝐏𝐈 யில் தனிமனித ஹீரோயிசம் இல்லை, 

𝐒𝐃𝐏𝐈 யில் இன்றைய தலைவன் நாளைய தொண்டன், 

𝐒𝐃𝐏𝐈 யில் இன்றைய தொண்டன் நாளைய தலைவன், 

𝐒𝐃𝐏𝐈 கட்சியின் சித்தாந்தம் மட்டுமே என்றும் எங்கள் நிரந்தரமான கட்சியின் தலைமை!!!


நமது கட்சி துவங்கப்பட்டு 13 ஆண்டுகளில் 

20க்கும் மேற்பட்ட மாநிலங்களில் கால்பதித்து ஒடுக்கப்படும் மக்களுக்கான "ஒற்றை குரலாய் தேசம் முழுவதும் ஓங்கி ஒலிக்கும்"


"𝐒𝐃𝐏𝐈 கட்சியில் இணைந்திடுவீர்"


𝐒𝐃𝐏𝐈 𝐓𝐀𝐌𝐈𝐋𝐍𝐀𝐃𝐔 

KOOMAPATTI UNIT

Comments

Popular posts from this blog

KKSM. Dhehln Baqavi